லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாற்றுவழியில் பஸ்களை இயக்க வேண்டும்

பாரிமுனையில் இருந்து பட்டுர், மாங்காடு வழியாக தற்பொழுது மாநகர பஸ் தடம் எண் 17 பி, இயக்கப்படுகிறது.

Updated On :22 டிசம்பர் 2013, 9:02 pm

பாரிமுனையில் இருந்து பட்டுர், மாங்காடு வழியாக தற்பொழுது மாநகர பஸ் தடம் எண் 17 பி, இயக்கப்படுகிறது.

மேற்படி பேருந்து மெüலிவாக்கம், கோவூர், சின்ன பணிச்சேரி வழியாக மாற்று வழியில் இயக்கப்பட்டால் பொதுமக்கள் பயன் பெறுவர். மேலும் குன்றத்தூரில் இருந்து அமைந்தகரைக்கு

நேரடி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.