

15.07.81
எஸ்.பழனிவேல், உல்லி வீதி, விஜயநகரம் (ஆந்திரா)
எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் உங்களை அடைய முடியாததன் ரகசியம் என்ன?
நான் யாரையும் யாருடைய பாணியையும் காப்பி அடிப்பதில்லை.
&&&&&
வி.விமலா, பெங்களூர்
ஆர்ட் படங்களை பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
மக்கள் ரசிக்கும் படங்களே ஆர்ட் படங்களாக இருக்க முடியும்
&&&&&
01.08.81
எஸ்.சின்னதுரை , சீலியம்பட்டி, ஆத்தூர் (சேலம்)
உங்களுக்கு எப்போது அதிகமாக கோபம் வரும்?
தப்பு செய்து விட்டு, அதை சிலர் நியாயப்படுத்த முயலும் போது .
&&&&&&
எம்.கோபால். சென்னை-4.
நீங்கள் எந்த நேரத்தில் சந்தோசமாக இருப்பீர்கள்?
கள்ளம் கபடமில்லாத குழந்தைகளுடன் கொஞ்சிப்பேசும் பொழுது
&&&&&
வி.ரங்கசாமி. மதுரை
நீங்கள் படபபடிப்பில் கதாநாயகியை கட்டிபிடித்து நடிக்கும் பொழுது உங்கள் மனைவி பார்க்கும் பொழுது என்ன நினைப்பார்?
என்னை ஒரு மாதிரி. கட்டிப்பிடிக்கிறார். அவளையொரு மாதிரி கட்டிப்பிடிக்கிறாரே என்று நினைக்கலாம்.
&&&&&&
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

