சில நாவல்களைப் படிக்கிற பொழுது அதில் வருகிற சீரியஸான பாத்திரத்தை ஏற்று நடித்தால் எப்படியிருக்கும் என்று தோன்றும்!
வாஹினி ஸ்டூடியோவில், ராம நாராயணின் டைரக்ஷனில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' படப்பிடிப்பில் ஸ்மிதாவை சந்தித்த பொழுது, எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது.










