சொன்னதும் சொல்லாததும்
சில ரசிகர்கள் விஜயன் தி கிரேட் என்று என்னைப் புகழ்ந்து கடிதங்கள் எழுதுகிறார்கள் – விஜயன்


சில ரசிகர்கள் விஜயன் தி கிரேட் என்று என்னைப் புகழ்ந்து கடிதங்கள் எழுதுகிறார்கள் – விஜயன்
(தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் சங்கத் தலைவர் அன்புக்குத் தெரிந்தால் அதையே எனக்குப் பட்டமாக அளித்து விடுவார்)
**
இரண்டு ஆண்டுகளாக நான் சினிமா ஃபீல்டில் இல்லை. வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருந்தேன் – ஜெமினி கணேசன்
(இங்கே வந்து பார்க்கும் போது இன்னும் இரண்டு ஆண்டுகள் சுற்றிக் கொண்டிருந்தாலும் என்னைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்)
**
சில தெலுங்குப் படங்களில் நான் மிகவும் செக்ஸியாக நடிப்பது ஏன் என்று சிலர் கேட்கிறார்கள். நானாக விரும்பி நடிக்கவில்லை. அவர்கள் அப்படிப்பட்ட ரோல் தருகிறார்கள்.
(செக்ஸியாக நடிக்க மாட்டேன் என்று நான் மறுத்தால், நான் தயார் எனக் கிளம்பச் சில சுஜாதாக்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துதான் வைத்திருக்கிறேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...