/

சுபாஷிணி ‘குர்பானி’ படம் பார்த்த போது….

சுபாஷிணி – ‘குர்பானி’ பாக்கறதுக்காக நானும் அம்மாவும் ‘அலங்கார்’ தியேட்டருக்குப் போயிருந்தோம். பாதியிலே

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

உமா ஷக்தி.

கேள்வி – தியேட்டருக்குப் படம் பார்க்கப்போய் அங்கே ஏதாவது கலாட்டா நடந்திருக்கா?

சுபாஷிணி – ‘குர்பானி’ பாக்கறதுக்காக நானும் அம்மாவும் ‘அலங்கார்’ தியேட்டருக்குப் போயிருந்தோம். பாதியிலே எங்களை அடையாளம் கண்டு பிடிச்சிட்டாங்க ரசிகருங்க. அப்புறம் அவங்க அன்புத் தொல்லை ஜாஸ்தியாய், ஒரே கலாட்டாவயி என் தலை முடியெல்லாம் பிடிச்சு இழுத்து…அத்தோட திரும்ப வந்துட்டோம். அருமையான படத்தை முழுமையாய்ப் பாக்க முடியலையேங்கற வருத்தம் எனக்கு இன்னும்கூட இருக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.