அம்மா மடியில் கொஞ்ச நேரம்! ஸ்ரீதேவியின் உருக்கம்!
படப்பிடிப்பு அநேகமாக முடிந்துவிட்ட கட்டம். ஓரிரு வெளிப்புறக் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டால் படம் முழுவதும் முடிந்தாற்போலத்தான். அடுத்த நாள் வெளியூரில் நடக்கவிருக்கும் படப்பிடிப்புக்கு என்னை நான் தயார் செய்து கொள்ள முடியாதபடி சோதனையாக காய்ச்சல் வந்து என் உடம்பில் புகுந்து கொண்டது. உடல்நலம்










