ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!முதல்வா் நாளை குமரி வருகை!வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

குலக்கொழுந்து

சொத்துக்களுக்குச் சொந்தமான குழந்தையொன்றைச் சுற்றிச் சுழலும் கதை. எழுதி இருப்பவர் கலைஞர்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

உமா ஷக்தி.

சொத்துக்களுக்குச் சொந்தமான குழந்தையொன்றைச் சுற்றிச் சுழலும் கதை. எழுதி இருப்பவர் கலைஞர். அங்கங்கே கருத்தைக் கலந்து, உயிரோட்டமுள்ள உரையாடல்களை உருவாக்கி இருக்கிறார்.

கெட்டவர்களைத் தண்டிக்கப் போராடும் ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா ஜோடி ஆரம்பத்தில் மோதல், அப்புறம் காதல்…

செளகார் ஜானகிக்கு இரட்டை வேடம். நல்ல தாயாகவும், கொடுமைக்காரியாகவும் தோன்றுகிறார்.

ராமண்ணா படத்தில் அசோகன் காமெடி பண்ணினால் அமர்க்களமும், அட்டகாசமும் தான்!

செந்தாமரை, படுத்த படுக்கை…வெண்ணிற ஆடை மூர்த்தி பெண் வேடம் பூண்டு ஆடுவது சிரிப்பூட்டுகிறது.

எம்.எஸ்.விசுவநாதனின் இசை அமைப்பும், அமிர்தத்தின் ஒளிப்பதிவும் டைரக்டர் ராமண்ணாவுக்கு உதவி இருக்கின்றன.

நல்ல பொழுது போக்கு மசாலா.

-மூர்த்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.