/

காதல்

நோயுற்றிருந்த நர்கிஸ் குணம் அடைந்து வருகிறார். அவரது கணவரான சுனில் தத் மனைவியை

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

உமா ஷக்தி.

நோயுற்றிருந்த நர்கிஸ் குணம் அடைந்து வருகிறார். அவரது கணவரான சுனில் தத் மனைவியைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, அரும்பாடு பட்டார். விரைவில் நர்கீஸ் இந்தியா திரும்புவார்!

நர்கீஸ் – சுனில் தத்தின் மகன் சஞ்சய் தத்தும் நடிகை டினாவும் விரைவில் திருமணம் புரிந்து கொள்ள இருக்கிறார்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.