எடிட்டிங் - ஏ.பீம்சிங்
மறைந்த டைரக்டர் ஏ.பீம்சிங் தயாரித்த ஒரே மாதரியான குடும்பக் கதைகள் கொண்ட அனைத்துப் படங்களும்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

மறைந்த டைரக்டர் ஏ.பீம்சிங் தயாரித்த ஒரே மாதரியான குடும்பக் கதைகள் கொண்ட அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றதற்கும் ஒரு ரகசியம் உண்டு. ஏ.பீம்சிங் டைரக்ஷனோடு தன்னுடைய படத்துக்கு எடிட்டிங் வேலையை முழுமையாக அவரே செய்தார். இதனால் ரசிகர்களைப் புரிந்து கொண்டு தொடர்ச்சியாகக் காட்சிகளை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றார். அவருடைய படங்களில் ‘எடிட்டிங்’ ஏ.பீம்சிங் என்றுதான் டைட்டிலில் வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...