ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!முதல்வா் நாளை குமரி வருகை!வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அமிதாப் பச்சன் இந்தியப் பிரதமரானால்

தற்போது தமிழக முதல்வர் மதிப்புக்குரிய திரு எம்.ஜி.ஆர் என்பதும், அவர் கலையுலகம் தந்த அரசியல்வாதி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

தற்போது தமிழக முதல்வர் மதிப்புக்குரிய திரு எம்.ஜி.ஆர் என்பதும், அவர் கலையுலகம் தந்த அரசியல்வாதி என்பதும் இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளே நன்கு அறியும்.

அதைப் போல பாரதநாடு முழுவதும் பரவிக்கிடக்கும், அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஏ.நாகேஸ்வர ராவ், என்.டி.ராமாராவ், ப்ரேம் நஸீர், ஜெயன், ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் போன்றவர்கள் அவரவர்களுடைய சொந்த மாநிலங்களில் முதல்வராகவோ இந்தியப் பிரதமராகவோ ஆனால் எப்படி இருக்கும் அவர்களுடைய கட்சி என்று நேயர்களின் கருத்துக்களை ‘சினிமா எக்ஸ்பிரஸு’க்கு எழுதி அனுப்பலாம். கட்டுரையை 1-1-81க்குள் எங்களுக்கு கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த கருத்துக் கட்டுரை எழுதும் வாசகர்களுக்கு ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு சிறந்த பரிசு காத்திருக்கிறது.

நினைவாகக் கட்டுரை அனுப்பி வைக்கும் உறைமீது ‘அமிதாப் பச்சன் இந்தியப் பிரதமரானால்’ என்று குறிப்பிடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.