தேர்தல் ஸ்பெஷல்- 4 வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள், அவசியம் கவனிக்க வேண்டிய விதிகள்....
வரம்புரையாக ஏற்பளிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் நிறுத்தப்படாத வேட்பாளரின் வேட்புமனு, தொகுதியின் வாக்காளர்களாகவுள்ள பத்து முன்மொழிபவர்களால் முன்மொழியப்பட்டாலன்றி, தொகுதியில் தேர்தலுக்கு உரியவாறு நியமிக









