அசாம் மாநிலத்தின் தன்னாட்சி மாவட்டங்களில், பட்டியல் பழங்குடியினருக்கு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் போது, அவர் அந்த மாநிலத்தின் அசாம்] பழங்குடி இனத்தைச் சார்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்களவைத் தொகுதியில் வாக்காளராகவும்; cc) லச்சத்தீவு, யூனியன்பிரதேசத்தில், பட்டியல் பழங்குடியினருக்கு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்போது, அவர் அந்த யூனியன் பிரதேசத்தின் பழங்குடி இனத்தைச் சார்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்களவைத் தொகுதியில் வாக்காளராகவும்; ccc) சிக்கிம்மாநிலத்தின்இடம்ஒன்றுஒதுக்கீடுசெய்யப்பட்டிருக்கும்போது, அவர் அந்த சிக்கிம் மாநிலத்தின் மக்களவைத் தொகுதியில் வாக்காளராகவும்;