சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஓட்ஸ் பகலாபாத்

செய்முறை:  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும், பிறகு பச்சை மிளகாய், இஞ்சி விழுது,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

ஹேமலதா

தேவையானவை:

ஓட்ஸ் - 100 கிராம்

தயிர் - 100 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி

இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும், பிறகு பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.  அத்துடன் தயிர், உப்பு சேர்த்து கிளறவும். பிறகு, ஓட்ûஸக் கலந்து நன்கு கிளறி மூடி வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.