சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆனியன் ரிங்ஸ்

செய்முறை: முதலில் வெங்காயத்தை  பட்டையான வளையங்களாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

ஹேமலதா

தேவையானவை:

பெரிய வெங்காயம் - 1

மைதா - 1/2  கிண்ணம்

சோள மாவு - 1 /2 கிண்ணம்

இஞ்சி பூண்டு  விழுது - 1/2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

பிரட் தூள் - 1 கிண்ணம்

சாட் மசாலா - 1 தேக்கரண்டி

உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப

செய்முறை: முதலில் வெங்காயத்தை  பட்டையான வளையங்களாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சிப் பூண்டு விழுது, மிளகுத்தூள், பேக்கிங் பவுடர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாகக் கலந்து கொள்ளவும். பின்பு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காய ரிங்கை மாவில் தோய்த்து எடுத்து பிரட் தூளில் புரட்டி பொரித்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.