தேவையானவை:
கேழ்வரகு (ராகி) மாவு - 1 கிண்ணம்
முருங்கைக் கீரை - 1/2 கிண்ணம்
வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 2
உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் சிறிதளவு.
செய்முறை: ராகி மாவில் நறுக்கிய வெங்காயம், கிள்ளிய மிளகாய்வற்றல், சுத்தம் செய்த முருங்கைக் கீரை, உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். பிறகு ஒரு தட்டின் பின்பகுதியில் மெல்லிய காட்டன் துணியைப் போட்டு அதன்மீது பிசைந்து வைத்துள்ள மாவில் தேவையான அளவு உருண்டைகளாக எடுத்து தட்டி. தோசைக்கல்லில் இட்டு, சுற்றிலும் நல்லெண்ணெய்யை விட்டு மறுபக்கம் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.
பலன்கள்: கேழ்வரகில் அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது. எலும்பு அடர்த்தி குறைதல், ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டுவர, உடல்நலம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
•••
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


.jpg?w=1200&auto=format%2Ccompress&fit=max)