‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கடலைப் பருப்பு புட்டு

கடலை மாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

ஹேமலதா

தேவையானவை:
கடலை பருப்பு - 2 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1கிண்ணம்
நெய், ஏலக்காய், முந்திரி,
திராட்சை - தலா 1 கிண்ணம்

செய்முறை:
கடலைப் பருப்பை ஊறவைத்து பின்பு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் நெய் விட்டு அதில் முந்திரி மற்றும் திராட்சையை வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.

பின்னர், அதே நெய்யில்  கடலை மாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்பு, கடலை பருப்பு கலவை  ஆறியவுடன்  அதில் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலக்காய், முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து  நன்கு கிளறி இறக்கவும். கடலைப் பருப்பு புட்டு தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.