திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

வரகு அரிசி தோசை

தேவையானவைவரகு அரிசி – 1 கப்சோளம் – ஒரு கைப்பிடிபாசிப்பருப்பு – 1 கப்

News image
Updated On :29 அக்டோபர் 2015, 7:11 am

தேவையானவை

வரகு அரிசி – 1 கப்

சோளம் – ஒரு கைப்பிடி

பாசிப்பருப்பு – 1 கப்

சிவப்பு அரிசி – ஒரு கைப்பிடி

அவல் – ஒரு கைப்பிடி

புழுங்கல் அரிசி – ஒரு கைப்பிடி

பாசிப் பருப்பு – 1 கப்

கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 6

கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

சிவப்பு அரிசியை ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

மேற்சொன்ன மற்ற பொருட்களையும் நன்கு கழுவிய பின் நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

ஊற வைத்தவற்றை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.

தோசை வார்க்கும் போது கொத்தமல்லி தூவி ஊற்றவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.