சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மூலிகை சட்னி

தேவையான பொருட்கள்தூதுவளை கீரை - 1 கட்டுபுதினா - தேவைக்கேற்அகொத்தமல்லி - தேவைக்கேற்ப

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:06 pm

லட்சுமி ராமன்

தேவையான பொருட்கள்

தூதுவளை கீரை - 1 கட்டு

புதினா - தேவைக்கேற்அ

கொத்தமல்லி - தேவைக்கேற்ப

செய்முறை

கட்டு கீரையை எடுத்து நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கி,அதனுடன் சாம்பார் வெங்காயம், சீரகம், மல்லி , இவைகளை தேவையான அளவு எடுத்துவைத்து விட்டு,  தேவையான சமையல் எண்ணெய் ஊற்றிய வாணலியை எரியும் அடுப்பின் மீது வைத்து அது கொதிவரும் போது,கறிவேப்பிலையுடன் சிறிது கடுகு போட அது பொரியும் அப்போது வானலிக்குள் எடுத்து வைத்துள்ள கீரை, வெங்காயம், சீரகம்,மல்லி, தேங்காய் துறுவல் இவைகளை வாணலிக்குள் போட்டு தாளிக்க வேண்டும்,

ஐந்து நிமிடங்கள் கழித்து ,தாளித்த பொருட்களை எடுத்து தேவையான உப்புகலந்து ‘மிக்ஸியில்’ இட்டு அரைக்க கெட்டியான பச்சை நிற சட்னி கிடைக்கும்.

தூதுவளை ,புதினா, கொத்தமல்லி  ஆகிய மருத்துவ குணம் கொண்ட கீரை சட்னிகள், இட்லிக்குத் தோதான சட்னியாக விளங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.