தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காட்டுயானம் அவல் பாயசம்

News image
Updated On :22 ஜனவரி 2017, 6:30 pm

தேவயானவை:
காட்டுயானம் அவல் - 1 கிண்ணம்
தேங்காய்ப்பால் - 1 1/2 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
முந்திரி, உலர் திராட்சை - தேவைக்கேற்ப
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
பசு நெய் - தலா சிறிதளவு

செய்முறை: காட்டுயானம் அவலை நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்த காட்டுயானம் அவலை 2-3 முறை தண்ணீர்விட்டு அரைத்த தேங்காய்ப்பாலில் வேக விடவும்.  வெல்லத்தை ஊறவைத்து மண் இல்லாது வடிகட்டி வைக்கவும்.

அவல் வெந்ததும், உடனடியாகக் குளிர்ந்த நீர் அரை கிண்ணம் சேர்க்கவும். இப்படிச் செய்வதால் அவல் ஒட்டாமல் குழையாமல் இருக்கும்.
மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்போது, வெல்லம் சேர்த்துக் கரையவிடவும். சேர்ந்து வரும்போது கெட்டி தேங்காய்ப்பால், பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரி, உலர்ந்த திராட்சை பொரித்துச் சேர்க்கவும். காட்டுயானம் பாயசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.