(முட்டை இல்லாதது)
தேவையானவை:
வாழைப்பழம் (பெரியது ) - 2
சர்க்கரை - அரை கிண்ணம்
மைதா மாவு - 1 கிண்ணம்
சோடா மாவு - 1 சிட்டிகை
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
முந்திரி, அக்ருட், உலர் திராட்சை - அரை கிண்ணம்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வாழைப்பழத்துடன் சர்க்கரையைச் சேர்த்து மசித்துக் கொள்ளவும். அத்துடன், உருக்கிய வெண்ணெய்யைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவற்றுடன், மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவற்றை சலித்து அதில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர், வாழைப்பழ கலவையுடன் பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். கடைசியாக ட்ரை ப்ரூட்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். அல்லது பிளண்டர் உபயோகித்து கொள்ளலாம்.
பின்னர், குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தின் மேல் மற்றொரு பாத்திரத்தில் கேக் மாவை வைத்து 45 நிமிடம் மூடி, 3 விசில் வந்ததும் இறக்கிவிடவும். சுவையான முட்டையில்லா பனானா கேக் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


