திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரிலையன்ஸ் பவர் 4வது காலாண்டு இழப்பு ரூ. 494 கோடி!

மார்ச் உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், ரிலையன்ஸ் பவர் ரூ. 494 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

News image

Reliance Power

Updated On :22 மே 2026, 9:33 pm IST

புதுதில்லி: மார்ச் உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ரூ. 494 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, இதே காலாண்டில், நிறுவனம் ரூ. 125.57 கோடி அளவிலான ஒருங்கிணைந்த நிகர லாபம் பதிவு செய்தது.

மதிப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 4வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 1,946.33 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 2,065.64 கோடியாக இருந்தது.

2024-25 நிதியாண்டில் ரூ. 2,947.83 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் நிறுவனம் ரூ. 336.89 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக அறிவித்தது.

கடந்த நிதியாண்டில் ரூ. 8,257.04 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், 2026 நிதியாண்டில் ரூ. 7,988.52 கோடியாகச் சரிந்துள்ளது.

Summary

Reliance Power has reported a consolidated net loss of Rs 494 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.