திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதானி குழுமப் பங்குகள் சரிவுடன் நிறைவு!

பங்குச் சந்தையில் நிலவிய சரிவுப் போக்குக்கு நடுவில், அதானி குழுமப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் நிறைவு செய்தன.

News image

அதானி குழுமப் பங்குகள்

Updated On :12 மே 2026, 10:15 pm IST

புதுதில்லி: பங்குச் சந்தையில் நிலவிய சரிவுப் போக்குக்கு நடுவில், அதானி குழுமப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதில் அதானி கிரீன் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சுமார் 6 சதவீதம் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில், அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 5.87 சதவீதமும், அதானி பவர் 5.63 சதவீதமும், என்.டி.டி.வி. 4.78 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் 4.77 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 4.39 சதவீதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 4.14 சதவீதமும், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் 3.82 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 2.24 சதவீதம் மற்றும் ஏசிசி 0.76 சதவீதம் வரை சந்தித்தன.

இதற்கிடையில், நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு ரூ. 16.70 லட்சம் கோடியாக இருந்தது.

பரவலான விற்பனை அழுத்தம் காரணமாக, 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் குறியீடும் 1,456.04 புள்ளிகள் (1.92 சதவீதம்) சரிந்து 74,559.24 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி குறியீடு 436.30 புள்ளிகள் (அதாவது 1.83 சதவீதம்) சரிந்து, 23,379.55 புள்ளிகளாக நிலைபெற்றது.

Summary

Adani group stocks ended lower on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.