ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் சிறந்த தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன்மூலம் ரூ. 10,000 வரை சேமிக்க முடியும்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் ஐபோன் 17 வரிசையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதனால், ஐபோன் 16 இருப்புகளை விற்பனை செய்யும் வகையில் அவ்வபோது பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இணைய விற்பனை தளமான ஃபிளிப்கார்ட் ஐபோன் 16 விற்பனைக்கு சிறந்த தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஐபோன் 16 அறிமுக விலை ரூ. 69,900. ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் ரூ. 6,000 குறைத்து ரூ. 64,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி கோட்டாக், எஸ்பிஐ, ஆக்சிஸ் போன்ற வங்கிக் கடன் அட்டைகளுக்கு கூடுதலாக ரூ. 4,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிக் கடன் அட்டைகள் மூலம் ரூ. 60,900-க்கு ஐபோன் 16- ஐ பெறலாம்.
மேலும், பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதால் ரூ. 600 தள்ளுபடியுடன் ரூ. 60,300க்கு ஐபோன் 16 ஸ்மார்ட்போனை பெறலாம். ஐபோன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Summary
Flipkart offers the best discount on iPhone 16
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லாபம் உயா்வு

ஏா் இந்தியா ஊழியா்களுக்குப் புதிய சலுகை: பணித்திறன் அடிப்படையில் பங்குகள் திட்டம்

ரூ. 47,000 அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்கலாம்! எப்படி?

800 மெகாவாட் திறன் அனல் மின் நிலையம்... ரூ.1,600 கோடி ஆர்டரால் தெர்மாக்ஸ் பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


