இளைஞர்கள் அதிகம் விரும்பும் டிரையம்ப் மோட்டார் சைக்கிள் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 400 சிசி ரக மோட்டார் சைக்கிள்களை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. டிரையம்ப் மோட்டர்சைக்கிள் நிறுவனம் 1 லட்சம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
பஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாக இணைந்து முதன்முதலில் 2017-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த முதல் தயாரிப்புகளான ஸ்பீடு 400 மற்றும் ஸ்கேரம்லர் 400 எக்ஸ் ஆகியவை 2023ல் அறிமுகப்படுத்தப்பட்டன.
தற்போது ஸ்பீடு டி4, ஸ்பீடு 400, ஸ்கேரம்லர் 400 , ஸ்கேரம்லர் 400 எக்ஸ்சி மற்றும் த்ராக்ஸ்டன் 400 என மொத்தம் ஐந்து மாடல்களைக் கொண்ட 400 சிசி ரக மோட்டர் சைக்கிள்கள் மொத்த விற்பனை விவரங்களை இந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த 400சிசி ரக மோட்டார்சைக்கிள்கள், ஜப்பான், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, தைவான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கும் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் டிரையம்ப் மோட்டர் சைக்கிள்கள் விற்பனை இந்தியச் சந்தைகளில் ஒரு லட்சம் மைல்கல்லைத் தாண்டி விட்டதாக பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.
Summary
The figure encompasses all Triumph bikes – both locally manufactured 400cc motorcycles and their exports, and the imported models sold in India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் லட்டு விற்பனையில் சாதனை: ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனை

மார்டன் - கிளாசிக் இணைந்து புதிய பைக்! அறிமுகமானது டிரையம்ப் டிராக்டர் 400!
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 25% உயர்வு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


