
ஓலா எலெக்ட்ரிக்
Updated On :25 ஜனவரி 2026, 1:30 am

முன்னணி மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஓலா எலக்ட்ரிக்கின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 31 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 9,020-ஆக இருந்தது.
முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 13,106 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...