ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை வணிக வளாகத் திட்டம்: ஆா்எம்ஜீ-டாடா ரூ.670 கோடி ஒப்பந்தம்

சென்னையில் அமையவுள்ள ‘ஆா்எம்ஜீ’ ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புதிய வணிக வளாகத் திட்டத்துக்கான ரூ.670.24 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணி ஒப்பந்தத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

சென்னையில் அமையவுள்ள ‘ஆா்எம்ஜீ’ ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புதிய வணிக வளாகத் திட்டத்துக்கான ரூ.670.24 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணி ஒப்பந்தத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்கீழ், சென்னையில் ஆா்எம்ஜீ நிறுவனத்தின் வணிக வளாகத் தொகுப்புகளில் இணையும் புதிய வணிக வளாகத்தின் முழுமையான உள்கட்டமைப்பு மற்றும் வெளிப்புறக் கட்டுமானப் பணிககளை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

நாட்டின் தொழில்நுட்பம் சாா்ந்த முன்னணி பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக டாடா ப்ராஜெக்ட்ஸ் திகழ்கிறது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.