மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,400 குறைவு!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2400 குறைந்துள்ளது தொடர்பாக...

News image

தங்கம் விலை - IANS

Updated On :2 ஏப்ரல் 2026, 10:17 am

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 2) ஒரே நாளில் ரூ. 2,400 குறைந்துள்ளது. இன்று காலை ரூ. 800 குறைந்த நிலையில், பிற்பகலில் ரூ. 1600 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் 30-இல் சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 1,10,160-க்கும், மார்ச் 31-இல் சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 1,09,360-க்கும் விற்பனையானது.

மாதத்தின் முதல் நாளான புதன்கிழமை (ஏப். 1) கிராமுக்கு ரூ. 380 உயர்ந்து ரூ. 14,050-க்கும், சவரனுக்கு ரூ. 3,040 உயர்ந்து ரூ. 1,12,400-க்கும் விற்பனையானது.

சென்னையில் இன்று(ஏப். 2) காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 100 குறைந்து 13,950 -க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 1,11,600 -க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,600 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,10,000-க்கும் கிராமுக்கு ரூ. 200 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 255 -க்கும், ஒரு கிலோ(கட்டி வெள்ளி) ரூ. 2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

In Chennai, the price of ornamental gold has dropped by Rs. 2,400 in a single day today (April 2).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.