சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 23) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 7,600 குறைந்துள்ளது.
வளைகுடா போர் பதற்றம் காரணமாக கடந்த சில நாள்களாக சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ. 5,360 குறைந்து ஒரு சவரன் தங்கம் 1,03,600-க்கும் கிராமுக்கு ரூ. 670 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,240 குறைந்து ஒரு சவரன் 1,01,360-க்கும் கிராமுக்கு ரூ. 280 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,670-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 235 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
The price of gold jewellery in Chennai fell by Rs 7,600 per sovereign in a single day today (March 23).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,400 குறைவு!

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை! மாலை நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,000 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



