சென்னை: ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் விற்பனை கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 13 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை 14,271-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2022-2023-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 12,974-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் விற்பனை 13 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 9 சதவீதம் அதிகரித்து 13,446-ஆக உள்ளது. இது, 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 12,366-ஆக இருந்தது.
2023 மார்ச்சில் 7,422-ஆக இருந்த நிறுவன நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை இந்த மார்ச்சில் 16 சதவீதம் அதிகரித்து 8,611-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

கடந்த 2025 - 26 நிதியாண்டில் 2.96 கோடி வாகனங்கள் விற்பனை: 13.3% வரலாற்று வளா்ச்சி!

கடந்த 2025-26 நிதியாண்டில் டாஃபே விற்பனை 23% வளா்ச்சி

அசோக் லேலண்ட் விற்பனை: பிப்ரவரியில் 24% வளா்ச்சி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


