சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.54,360-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அட்சய திருதியை முன்னிட்டு கடந்த வாரம் ஒரே நாளில் ரூ.1,240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து சிறிது குறைந்தாலும், கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் ஏற்றத்தை கண்டு வருகின்றது.
புதன்கிழமை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.53,800-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று காலை ரூ.560 உயர்ந்து ரூ.54,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.6,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1.50 உயர்ந்து ரூ.91.50-க்கும், ஒரு கிலோ ரூ.91,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம் சவரனுக்கு ரூ. 1,360 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்தது!

வெள்ளி கிலோ ரூ. 15,000 குறைவு! தங்கம் எவ்வளவு?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


