ஆட்டோ, ஐடி பங்குகளில் லாபப் பதிவு: 379 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்
புத்தாண்டின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை லாபப் பதிவால் எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 379 புள்ளிகளை இழந்தது.








