புத்தம் புதிய ஷாப்பிங் அனுபவத்தை அள்ளித்தரும் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ஷாப்பிங்கிற்கு மக்கள் அலைமோதும் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸில் இந்த ஆண்டு புத்தம் புதிய ஷாப்பிங் அனுபவத்தை அள்ளித்தர பல லேட்டஸ்ட் டிசைன்களை அள்ளி குவித்து வைத்துள்ளது.










