தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரகுராம் ராஜன்

நிகழ் நிதியாண்டின் கடைசி இரு மாதங்களுக்கான வட்டி விகிதங்களில் மத்திய ரிசர்வ் வங்கி எவ்வித மாற்றமும் செய்யவில்லை.

News image
Updated On :2 பிப்ரவரி 2016, 8:19 am

நிகழ் நிதியாண்டின் கடைசி இரு மாதங்களுக்கான வட்டி விகிதங்களில் மத்திய ரிசர்வ் வங்கி எவ்வித மாற்றமும் செய்யவில்லை.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் கடன்கொள்கை மற்றும் நிதிலை ஆய்வு கூட்டம் இன்று மும்பையில் அதன் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரகுராம் ராஜன் கூறியதாவது:

நிகழ் நிதியாண்டின் கடைசி இரு மாதங்களுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை. பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தரவுகளுக்காக காத்திருக்கிறோம்.

நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் வளர்ச்சி வீதம் அடுத்த ஆண்டில் 7.6 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

நிலையான பணவீக்க வீழ்ச்சி, சுமாரான நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதி ஒழுங்கு அர்ப்பணிப்பு உள்ளிட்ட காரணிகளால் இந்திய பொருளாதாரம் தற்போது நிலையாக உள்ளது.

மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டுக்குப் பிறகு நிதிக் கொள்கையில் மாற்றம் இருக்கலாம் என்றார் ரகுராம் ராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.