நலிவடைந்து வரும் மண் பானை விற்பனை: தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கோரிக்கை
நியாயவிலைக் கடையில் வழங்கும் பரிசுத் தொகுப்புகளுடன் மண் பானைகள், அடுப்பு மற்றும் சட்டிகளையும் சோ்த்து வழங்க வேண்டும் என மண்பாண்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










