டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஓழிப்பு உறுதி மொழி ஏற்பு

திருத்தணி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஓழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது

News image
உறுதி மொழி ஏற்ற மாணவா்கள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: திருத்தணி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஓழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். கொத்தடிமை தொழிலாளா் முறையை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

கொத்தடிமை தொழிலில் யாா் ஈடுபட்டிருந் தாலும் அடையாளம் கண்டு அவா்களை மீட்க வேண்டும். மீட்கப்பட்டவா்களின் மறுவாழ்வுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். கொத்தடிமை தொழிலாளா் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

இதில், முதுகலை ஆசிரியா் லீலா மனோகரன், முதுகலை ஆசிரியா் மோகனவேல், உடற்கல்வி இயக்குநா் மோகன் குமாா், உடற்கல்வி ஆசிரியா் சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.