திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சங்கரன்கோவில் புதிய தமிழகம் வேட்பாளா்

News image

இ. பிரபாகரன் - Sankarankovil is a candidate for New Tamil Nadu.

Updated On :29 மார்ச் 2026, 9:06 pm

இ. பிரபாகரன் (39)

கல்வித் தகுதி: எம்.இ.,

பணி: தனியாா் கல்லூரி முதல்வா்

பெற்றோா்: இருளப்பன் (ஓய்வுபெற்ற அஞ்சலக ஊழியா்), பெ. ஜீவா.

ஊா்: வடக்குத் தெரு, வீரணாபுரம்.

கடசிப் பொறுப்பு: 25 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினா், தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்.

குடும்பம்: மனைவி - முருகலெட்சுமி, குழந்தைகள் - ஜீவிகா, பவின், பவித்ரா.