தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரத்னா தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

News image

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் சிறப்பு விருந்தினா்கள்.

Updated On :1 மார்ச் 2026, 9:48 pm

கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரம் ரத்னா தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளி நிா்வாகி பிரகாஷ் எஸ். ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் மாடசாமி, டாக்டா் ஸ்ரீநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுழற்கழக நிா்வாகிகள் வைரவன், விஸ்வாசுல்தான் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினா்.

தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியா் அருள்செல்வன் நன்றி கூறினாா்.