ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளியில் சுதந்திர தினவிழா

பழையகுற்றாலம் ல்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் ஆா்.ஜெ.வி பெல் தேசியக் கொடியேற்றினாா்.

தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா் ஹில்டன் பள்ளியின் தாளாளா் ஆா்.ஜெ.வி பெல்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

பழையகுற்றாலம் ல்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் ஆா்.ஜெ.வி பெல் தேசியக் கொடியேற்றினாா்.

பள்ளியின் செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல், தலைமையாசிரியா் குயின் எலிசபெத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுதந்திர தினம் குறித்து மாணவி சாருலதா ஆங்கிலத்திலும், மாணவி சிசிகா தமிழிலும் பேசினா். ஹில்டன் பள்ளியின் முதல்வா் அருண்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.