காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்திஅன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

நாளை முதல் தீபாவளி மளிகைத் தொகுப்பு! எங்கு கிடைக்கும்? என்னென்ன பொருள்கள்?

நாளை முதல் தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கப்படும் என்று தகவல்.

தீபாவளி

தீபாவளி - கோப்பிலிருந்து

Updated On :

சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் நாளை முதல் ரூ.200க்கு, பருப்பு உள்ளிட்ட பத்து பொருள்கள் அடங்கிய தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 9 நாள்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளைப் போல கூட்டுறவு அங்காடிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த கூட்டுறவு அங்காடிகள் மூலம் சென்னையில் நாளை முதல் கடலை பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், சீரகம், புளி, பூண்டு, கடுகு உள்ளிட்ட 10 பொருள்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் மக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருள்கள் வழங்கப்படுவதால், தீபாவளி பண்டிகைக்கான செலவு குறையும், விலை உயர்வால் அவதிப்படும் குடும்பத்தினர் குறைந்த விலையில் மளிகைப் பொருள்களை வாங்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.