சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக தவெக அரசு அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடா்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சென்னை உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் சனிக்கிழமையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன், அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருணாளினி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார் வீட்டுவசதி துறையின் முதன்மைச் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Summary
The Tamil Nadu government has issued an order transferring 5 District Collectors, including Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










