திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் வேண்டாம் என்பதே தவெக கொள்கை முடிவு: அமைச்சர் அருண்ராஜ்

நீட் தேர்வு மாணவர்களின் உரிமைக்கு எதிரானது என அமைச்சர் அருண் ராஜ் கருத்து...

News image

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அருண்ராஜ் - எக்ஸ்

Updated On :19 மே 2026, 6:26 pm IST

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் இன்று (மே 19) தெரிவித்தார்.

மருந்து விற்பனையாளர்கள் நாளை (மே 20) கடையடைப்பு அறிவித்த நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவமனையுடன் இணைந்த மருந்தகங்கள், தனியார் என சுமார் 5,000 மருந்தகங்கள் நாளை திறந்திருக்கும்

தமிழகம் முழுவதும் 50,000 மருந்தகங்கள் உள்ள நிலையில், 5,000 கடைகள் நாளை இயங்கும்.

மருத்துவ உதவிக்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறையால் மாவட்ட வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உதவி இயக்குநரின் கீழும் 2 மருந்து ஆய்வாளர்கள் இதற்கென நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்தகங்கள் வைத்துள்ள கோரிக்கையானது மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.

நீட் தேர்வு மாணவர்களின் உரிமைக்கு எதிரானது. நீட் வேண்டாம் என்பதே எங்களின் கொள்கை முடிவு எனக் குறிப்பிட்டார்.

Summary

TVKs Stance Is That NEET Is Not Wanted: Minister Arunraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.