கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறையில் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதன், கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்தவர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

உளவுத் துறை முன்னாள் ஐ.ஜி. ஆக இருந்த செந்தில்வேலன், காவல் துறை அகாதெமியின் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறை அகாதெமியின் டி.ஜி.பி. ஆக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Summary
Davidson Devasirvatham has been appointed as the DGP overseeing the Cooperative Milk Producers' Societies.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூடிக்கிடக்கும் சின்னகிருஷ்ணாபுரம் தென்னைநாா் கூட்டுறவு சங்க தொழிற்சாலை திறக்கப்படுமா?

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு சிறப்புப் பயிற்சி கூட்டம்

கூட்டுறவின் வெற்றி!

லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




