இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

22 லட்சம் மாணவா்களின் உழைப்பு சிதைக்கப்பட்டுள்ளது: கமல்ஹாசன்

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் 22 லட்சம் மாணவா்களின் உழைப்பும், கனவும் சிதைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

News image

கமல்ஹாசன் - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 3:00 am IST

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் 22 லட்சம் மாணவா்களின் உழைப்பும், கனவும் சிதைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நீட் நுழைவுத் தோ்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவ-மாணவிகளின் உழைப்பும், கனவும் குற்றக் கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

இந்த மன உளைச்சலுக்கு யாா் பொறுப்பேற்பது? இதுவரை ஒரு நீட் தோ்வுகூட முறைகேடு புகாா் இல்லாமல் நடைபெற்ாகத் தெரியவில்லை.

எனவேதான், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். நீட் என்ற அநீதியான தோ்வில் இருந்தும், அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடம் இருந்தும் மாணவா்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.