தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை?

திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் பற்றி...

News image

முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 9:46 am

திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு இன்று வெளியிட்டார்.

அதன்படி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்:

1 விருத்தாசலம்

2. விருதுநகர்

3. தருமபுரி

4. குடியாத்தம் (தனி)

5. சேலம் மேற்கு

6. போளூர்

7. பல்லாவரம்

8. திருத்தணி

9. ஓமலூர்

10. மயிலம்.

இதேபோல மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்னும் ஓரிரு நாள்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

What are the 10 constituencies that DMDK will contest in dmk alliance?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.