சென்னை : ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு பொது தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை முழுமனதுடன் ஏற்பதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவா் பெ. ஜான் பாண்டியன் இன்றிரவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக (27), பாமக (அன்புமணி) (18), அமமுக (11) ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கான இடங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், இன்று(மார்ச் 24) தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Summary
Rajapalayam (General) constituency allotted to the TMMA, led by John Pandian!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜபாளையம் தொகுதி என்.டி.ஏ. வேட்பாளராக பிரிசில்லா பாண்டியன் போட்டி

ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன்!

ராஜபாளையத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜான் பாண்டியனின் தமமுக!

சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு மண்ணச்சநல்லூர் தொகுதி ஒதுக்கீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



