மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏப். 1 தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பற்றி...

News image

மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் - x / tenkasi district collector

Updated On :20 மார்ச் 2026, 8:49 am

பங்குனி உத்திரத் திருநாளையொட்டி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக இருந்தாலும் அந்த நாளில் பொதுத்தேர்வுகள் இருப்பின் விடுமுறை பொருந்தாது.

அதேபோல தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தாது, வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் வழக்கம்போல நடைபெறும் என்றும்

விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 11 ஆம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

Summary

Local holiday for tenkasi district on april 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.