மருத்துவர் ராமதாஸ் யாருடன் கூட்டணி என்பதை திங்கள்கிழமை (மார்ச் 16) அறிவிக்கிறார் என்று பாமக செயல் தலைவர் காந்திமதி ராமதாஸ் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பாமக இளைஞர் அணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற வெள்ளைச்சீருடை அணிந்து உறுதிமொழி ஏற்பு தின நிகழ்வில் பங்கேற்று காந்திமதி ராம தாஸ் பேசியதாவது: தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகமாக உள்ளது.
பாமகவினர் போதைக்கு அடிமையாகக் கூடாது. சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மருத்துவர் ராமதாஸ் திங்கள்கிழமை (மார்ச் 16) அறிவிக்கிறார். அந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணிதான் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செளமியாவுக்கு வாக்களிக்காதீர்கள்! ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


