ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடைசி படம்... கண்ணீருடன் கொண்டாட்டம்! ஜனநாயகன் வெளியீட்டால் ரசிகர்கள் உற்சாகம்!

ஜனநாயகன் வெளியீட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருவது பற்றி..

Published On :23 ஜூலை 2026, 1:45 pm IST

தமிழகம், புதுச்சேரியில் 'ஜனநாயகன்' வெளியீட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காலை 10 மணி முதல் படம் திரையிடப்பட்டது.

திரையரங்குகள் முன்பு திரண்ட ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர், விஜய்யின் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்து, தேங்காய், பூசணிக்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து, மேளதாளம் முழங்க நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர்..

மேலும், ரசிகர்கள் கூறுகையில், "விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் மகிழ்ச்சியோடு சேர்ந்து வேதனையும் உள்ளது. சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலாவது அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று உருக்கமாகத் தெரிவித்தனர்.

Fans in Tamil Nadu and Puducherry are celebrating with great enthusiasm following the release of 'Jananayagan'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.