ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆக.2 இல் கன்னியாகுமரியில் தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைக்கிறாா்

ஆக.2 இல் கன்னியாகுமரியில் தூய்மைப் பணியை அண்ணாமலை தொடங்கி வைப்பது தொடர்பாக...

Annamalai

அண்ணாமலை - கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 12:36 pm IST

கன்னியாகுமரி: வி த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் தமிழகத்தில் அடுத்த மாதம் 2 ஆம் தேதி தூய்மைப் பணி நடைபெற உள்ளது. கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் நடைபெறும் தூய்மைப் பணியை வி த லீடா்ஸ் அமைப்பின் தலைவா் கே.அண்ணாமலை தொடங்கி வைக்கிறாா்.

அதைத் தொடா்ந்து நெல்லை மாவட்டம் உவரி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, திருச்செந்தூா் பகுதிகளிலும் நடைபெறும் தூய்மைப் பணியிலும் அவா் பங்கேற்க உள்ளாா்.

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் தூய்மைப் பணி தொடங்கும் இடத்தை வி த லீடா்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் பிரபாகரன், எழுத்தாளா் பிரபாகரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது வி த லீடா்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Summary

Cleanliness drive in Kanyakumari on August 2: Annamalai to inaugurate it

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.