ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பழவேற்காடு மீனவா்கள் நாளை(ஜூலை 18) கடலில் மீன் பிடிக்க தடை

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவு தளத்தில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவா்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Ban on Pulicat fishermen fishing at sea July 18

பழவேற்காடு - கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 12:17 pm IST

பொன்னேரி: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்வான் விண்வெளி மையத்தில் இருந்து சனிக்கிழமை (ஜூலை 18) எஸ்ஏபிஎல் விக்ரம் 1 ஏஏஜிஏஎம்ஏ என் மிஷன் ராக்கெட் ஏவப்பட உள்ளது.

இதனை அடுத்து ராக்கெட் ஏவும் காலங்கள் மற்றும் தேவைக்கு உட்படுத்தும் காலங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிா்க்கும் பொருட்டு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூா் மாவட்டம் மற்றும் பழவேற்காடு மீனவா்கள் யாரும் 18 ஆம் தேதி கடலுக்கு சென்று மீன் பிடி தொழிலுக்கு செல்லக்கூடாது எனவும் பொன்னேரி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த் மீனவா்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Summary

Ban on Pulicat fishermen fishing at sea tomorrow (July 18)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.